மீண்டும் சிம்பு-நயன்; வதந்தி தானா?

E-mail Print PDF
User Rating: / 4
PoorBest 

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசவில்லை என்றார் இயக்குநர் வெற்றிமாறன். பிரபுதேவா, நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வட சென்னை'. இதில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மற்றொரு ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அந்த வேடத்தில் நயன்தாராவை நடிக்க கேட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் தரப்பில் கேட்டபோது, "அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பரபரப்புக்காக யாரோ இப்படி வதந்தி கிளப்புகிறார்கள்" என்றார். சும்மா கொளுத்திப்போட்டா பத்திக்கும்னு நெனக்கிறாய்ங்களோ என்னவோ....?

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com