சீனியராவது ஜூனியராவது..? எனக்கு பிரச்சினையே இல்ல..! - த்ரிஷா

E-mail Print PDF
User Rating: / 3
PoorBest 

ரஜினி, கமல் போன்ற வயதான ஹீரோக்களுடன் இளம் நாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர். ஆனால் கரீனா கபூர் போன்ற சில நடிகைகள் தங்களை விட வயது குறைந்த கதாநாயகர்களுடன்தான் நடிப்பேன் என்று கூறிவருகின்றனர். த்ரிஷா கதைதான் முக்கியம். வயது பிரச்சினை அல்ல என்று கூறினார். அவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர்.ஜோடியாக நடித்து வருகிறார். இதுகுறித்து த்ரிஷா கூறும்போது, நான் எப்போதுமே கதையில்தான் கவனம் செலுத்துவேன். கதாநாயகர் வயதானவரா, இளையவரா என்று கவலைப்படுவது இல்லை என்றார். 'விண்ணைத்தான்டி வருவாயா' படத்தில் த்ரிஷா தன்னை விட வயது குறைந்த சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளார். பொக்க வாய்க்கு எந்த பாக்காயிருந்தா என்ன? மெல்ல வேண்டியதுதான் மிச்சம்.....

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com